குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

25 November 2025

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா SIR பணியில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களை தரக்குறைவாக, கைபேசியை பிடுங்கி எறிந்தும் அநாகரீகமாக பேசியதாகவும் இதை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.