SIR படிவம் வழங்கும் பணியை எம்.எல்.ஏ ஆய்வு!

12 November 2025

SIR படிவம் வழங்கும் பணியை எம்.எல்.ஏ ஆய்வு!


விழுப்புரம் நகரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில், எம்.எல்.ஏ இரா.இலட்சுமணன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான(SIR) கணக்கீட்டு படிவம் வழங்கும் பணியை இன்று(நவ.12) காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.