விருதுநகர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் விருதுநகர் நகராட்சி இணைந்து பொது மக்களுக்கு விபத்து இல்லா தீபாவளி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது மாவட்ட சுற்றுச்சூழல்பொறியாளர் ஹேமந்த் ஜோசன் உதவி பொறியாளர்கள் கலைஜோதி மற்றும் கீர்த்தி தலைமையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தேசபந்து மைதானத்தில் தூத்துக்குடி தமிழன்பா கலைக்குழு சார்பில் தெருமுனை பிரச்சார விழிப்புணர்வு செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து சூலக்கரையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட சுற்றுச் சூழல் உதவி பொறியாளர் கீர்த்தி தலைமையில் விழிப்புணர்வு சிறப்புரை வழங்கப்பட்டது.