பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

23 October 2025

விழுப்புரம் - விடுமுறை
கனமழை காரணமாக விழுப்புரம் (அக்.23) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் உத்தரவு.

-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்