ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்கிரேன்

23 November 2025

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் விமான நிலையங்கள் மின் நிலையங்களை குறிவைத்து உக்கிரைன் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை....