முகப்பு இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சில சாதனைகள்
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விலாசியா வீரர் என்ற சாதனையை பிடிக்க இன்னும் 3 சிக்சர்கள் தேவை. சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சேர இன்னும் 98 ரன் தேவை. தொடக்க வீரராக 16000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை படைக்க இன்னும் 213 ரன்கள் தேவை. இன்னும் ஒரு சதம் அடித்தால் இங்கே தொடக்க வீரர்களில் அதிக சதம் விலாசிய வீரர் என்ற சாதனை படைப்பார். ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 5000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனை நிறைவு செய்ய இன்னும் 133 ரன்கள் தேவை. 27 ரன்கள் குவித்தார் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2000 கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
-PS Parthi