முகப்பு தொடர் மழையால் ஏற்பட்ட சாலை பாதிப்பு
26 October 2025
இராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் உள்ள சாலை ஏற்கெனவே பாதிப்பாக இருந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விபத்து நேரிடும் சூழலோடு ,பொதுமக்களுக்கு அவதியாகவும் உள்ளது.
பழுதடைந்த குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா
நாம் தமிழர் கட்சி சார்பில் மலர் வணக்கம்