 
	 
								கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மனந்தல் முருகன் கோவில் தெரு குண்டும் குழியுமாக கழிவுநீர் தேங்கி கிடக்கின்றனர் இந்தத் தெருவில் ஒரு சிமெண்ட் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தினர் இதனை பஞ்சாயத்து நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை ஊராட்சி ஒன்றியமும் கண்டுகொள்ளவில்லை இந்த செம்மனந்தல் பஞ்சாயத்தில் தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கின்றன ஆனால் அந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியில் ஒரு அடிப்படை வசதி கூடம் செய்து தரவில்லை ஒரு பாலம் கேட்டு வெகு நாள் மக்கள் கோரிக்கை வைக்கின்றன இதுவரைக்கும் அது நடைபெறவில்லை இந்த சிமெண்ட் சாலையும் நடைபெறப்போவதும் இல்லை தற்போது வரை செம்மனந்தல் ஊர் பகுதிக்கு ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்து அந்தத் தெருவில் மின்விளக்கு சிமெண்ட் சாலை சிறு பாலம் அமைத்துத் தருமாறு மக்களின் கோரிக்கை நடவடிக்கை எடுக்குமா திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
இப்படிக்கு
 கொற்றவை செய்தியாளர் அ ஐயப்பன்