விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
23 October 2025
விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டத்தில் கப்பூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணையில் நீர் நாய் ஒன்று தென்பட்டுள்ளது.
பருவமழை அதிகரிப்பின் காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ள சூழலில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனை ஏராளமான சுற்றுவட்டார பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
- செய்தியாளர்.
ஆ.ஆகாஷ், விழுப்புரம்