வாக்குச்சாவடி முகவர் பணியை ஆய்வு செய்த ஆர்.பி .உதயகுமார்

11 November 2025

இன்று மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொதும்பு ஊராட்சியில் வாக்குச்சாவடி முகவர் பணியை  மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அரியூர் K ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆய்வு செய்த  தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கழக அம்மா பேரவை செயலாளர்  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பி உதயகுமார்.