முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்

17 November 2025

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இன்று முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் .K.S.செங்கோட்டையன்  மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் இரா. கோபாலகிருஷ்ணன்  மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் .K.முருகேசன்  ஆகியோர் சாமி தரிசனம் செய்தார்கள் உடன் மதுரை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்...