பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
29 November 2025
உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது ....
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதேகொம் பின்னகம் பெண்கள் அமைப்பு சார்பில் நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி கலந்து கொண்டு 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுமார் 10,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் உணவு மற்றும் பணம் வழங்கினர் இந்த நிகழ்வில் உதவி காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் அதேகொம் பின்னகம் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர் கொற்றவை நியூஸ்