தமிழக அரசே! விடுதலை செய் !

07 December 2025

தமிழக அரசே! தமிழக அரசே!
விவசாயிகளின் போராளி , திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களை விடுதலை செய் ! விடுதலை செய் !!

விவசாயிகளின் போராளி ஐயா பி ஆர் பாண்டியன் அவர்களை விடுவிக்க கோரி நாளை காலை 10:30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் சார்பாக பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது, அனைத்து விவசாயிகளும் நம்  உரிமையை நிலைநாட்ட பெருந்திரளாக கலந்து கொள்வோம்.
செய்தியாளர்
வினோத். R
கும்மிடிப்பூண்டி.
கொற்றவை நியூஸ்