டிட்வா புயல் காரணமாக ரெட் அலர்ட்.

30 November 2025

டிட்வா புயல் காரணமாக 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.
டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்
வினோத். R
கும்மிடிப்பூண்டி.