இப்படிப்பட்ட சூழ்நிலையில்
ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் எவ்வளவு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் மக்கள் ரயில் தண்டவாளங்களை கடப்பதை பலர் ரயில் மோதி உயிர்களை இழந்து உடல் உறுப்புகளை இழந்து வருகின்றனர் இதன் காரணமாக யாரும் தண்டவாளங்களை கடக்க கூடாது என்பதற்காக திருப்பூர் ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் கம்பி வேலிகள் மற்றும் இரும்பு தகடுகள் பலர் தண்டவாளங்களை கடந்து சென்று வருகின்றனர் இதன் காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு திருப்பூர் ரயில்வே எல்லைக்கு உட்பட்டு இருந்து வருகின்றனர். பகுதிகளில் 112 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு கணக்கின்படி 97 பேர் இறந்துள்ளனர்.
இதில் தண்டவாளத்தை கடக்கும் போது 63 பேரும்.ரயிலில் இருந்து தவறி விழுந்து 16 பேரும்.ரயிலில் பயணம் மேற்கொண்ட போது உடல்நிலை சரியில்லாமல்
7 பேரும். ரயில் முன் பாய்ந்து 16 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என ரயில்வே போலிசார் தெரிவி.
ரயில்வே பயணம் சுகமானதுதான் என்றாலும் ரயில் தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது என்பதை மக்கள் உணர வேண்டும்.
மா.ஜாபர் அலி
செய்தியாளர் திருப்பூர்.