ரிதம் சிறப்பு பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் !

16 October 2025

ராஜபாளையம் , ரிதம் அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் ஸ்ரீ கொற்றவை பவுண்டேஷன் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது , இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் நகராட்சி , சேர்மன் A.A.S. பவித்ரா சியாம் அவர்கள் கலந்து கொண்டார்கள் மேலும் ஸ்ரீ கொற்றவை பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு தீபாவளி ஹிட் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது மாணவ , மாணவிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் உடன் பள்ளி முதல்வர் K. வெங்கட்ராமன் , கொற்றவை ட்ரஸ்ட் மேனேஜர் திருமதி S. வேலம்மாள் மற்றும் ஆசிரியர்கள் , ஊழியர்கள் கலந்து கொண்டனர்.