உதவி எண்கள் அறிவிப்பு

22 October 2025

அவசர உதவி எண்கள் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டிக் தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
04146-223265, 94981 00485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ்