விழுப்புரம் மாவட்டத்திற்கு மழை

25 October 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு மழை

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்-25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‌

-செய்தியாளர்
ஆ‌.ஆகாஷ், விழுப்புரம்