வடியாத மழை நீர்-பொதுமக்கள் அவதி

06 December 2025

வடியாத மழை நீர்-பொதுமக்கள் அவதி!


திருவள்ளூர்: சோழவரம் அடுத்த விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன்குளம், வெள்ளாங்குளம், செம்மணலி ஆகிய பகுதிகளில் மழை விட்டு 2 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாததால் அப்பகுதியில் மக்கள் கடும் அவதி; இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.


செய்தியாளர்

வினோத். R
கும்மிடிப்பூண்டி