முற்றிலுமாக நீர் வடிந்தது.
22 October 2025
முற்றிலுமாக நீர் வடிந்தது.
( அக்-22 )விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், காலையில் ஆறு போன்று காட்சியளித்த நிலையில், தற்போது நகராட்சி ஊழியர்கள் முற்றிலுமாக மழை நீரை அப்புறப்படுத்தி உள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர்.
-ஆ.ஆகாஷ் , விழுப்புரம்.