விழுப்புரம் மாவட்ட மழை நிலவரம்.
22 October 2025
விழுப்புரம் மாவட்ட மழை நிலவரம்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் அளவு எவ்வளவு என வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விழுப்புரம் 168
மில்லிமீட்டர், கோலியனூர் 100 மில்லிமீட்டர், வானூர் 106 மில்லிமீட்டர், கெடார் 115 மில்லிமீட்டர், முண்டியம்பாக்கம் 95 மில்லிமீட்டர், வானூர் 184 மில்லிமீட்டர், திண்டிவனம் 103 மில்லிமீட்டர், செஞ்சி 123 மில்லிமீட்டர், வளத்தி 84 மில்லிமீட்டர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் மழை அதிகளவு பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்