திண்டுக்கல் நாகல் நகர் விஜய் தியேட்டர் அருகே மத்திய பாதுகாப்பு படை அசிஸ்டன்ட் கமாண்டர் ராதா தலைமையிலான பாதுகாப்பு படையினர் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் வாணி,பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நாகல் நகர் விஜய் தியேட்டர் அருகே மத்திய பாதுகாப்பு படை அசிஸ்டன்ட் கமாண்டர் ராதா தலைமையிலான பாதுகாப்பு படையினர் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் வாணி,பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் இஸ்மாயில்