ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த புதினுக்கு இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எத்தனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள 23வது இந்திய ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
மேலும் இந்த மாநாட்டில் நடைபெற உள்ள இருதரப்பு பேச்சு வார்த்தையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டு அறிக்கை வெளியிடப்பட உள்ளது....