குமரி: மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வு

04 November 2025

நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக நாகர்கோவில்

மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப   ஆய்வினை மேற்கொண்டார்.