முகப்பு குமரி: வீட்டு வசதி வாரியத்தின் மூலம் இலவச வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் நாகர்கோவில் எஸ். பி. அலுவலகத்தில் புகார் .
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே அரசின் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் இலவச வீடு வாங்கி தருவதாக கூறி அதே பகுதியை சேர்ந்த அருணா மற்றும் அரசு ஊழியர் உட்பட ஒரு கும்பல் தலா ஒருவரிடம் இருந்து 60 ஆயிரம் வீதம் 100 க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிகணக்கில்பணம் வசூல் செய்து மோசடி பாதிக்கப்படவர்கள் நாகர்கோவில் எஸ். பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.