22/10/2025 நேற்று இந்தியா குடியாரசு தலைவர் திரு திரவுபதி முருமு,சபரிமலை சுவாமி தரிசனம் செய்தார், டெல்லி இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, கேரளா கவர்னர் மாளிகை சென்று, அங்கு இருந்து கேலிகப்பட்டர் மூலம் நிலக்கல், சென்று அங்கு இருந்து சாலை மார்க்கமாக பம்பை சென்று பம்பையில் இருமுடி கட்டி கொண்டு, பம்பா கணபதி,ஆஞ்சுநேயர், பெருமாள், சுவாமி தரிசனம் செய்யுது கொண்டு வாகனம் மூலம் பலத்த பாதுகாப்பு போடு சன்னிதானம் சென்று பதி எட்டாம் படி ஏறி சுவாமி ஐயப்பா மாளிகை புரத்து அம்மன் தரிசனம் செய்ததார் பின்பு மாளிகை புரம் அம்மன், நாகர் சுவாமி வாவர், சுவாமி தரிசனம் .
செய்யுது விட்டு, மீண்டும் டெல்லி புறப்பட்டார்.