தமிழகத்தில் நிலை வரும் டிட்டுவா புயலின் தாக்கத்தால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. காரைக்குடியில் வீடுகள் இன்றி சாலையோரம் மழையில் தவிக்கும் 30 மக்களுக்கு காரைக்குடி ஹெல்பிங் மைண்ட்ஸ் தன்னார்வலர்கள் சார்பாக ரெயின் கோட் வழங்கப்பெற்றது. இச்சேவையில் க. மனோஜ்,அசருதின், பிஸ்மி,அண்வர், தஸ்தகீர், பீர் முகமது ஆகிய காரைக்குடி ஹெல்பிங் மைண்ட்ஸ் தன்னார்வலர்கள் சேவைகளை செய்தனர்.