பழுதடைந்த குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா

26 October 2025

திருப்பத்தூர்  மாவட்டம்  கந்திலி அம்பேத்கர்  நகர் பகுதியில் கடந்த ஒரு வருடமாக பழுதடைந்த  குடிநீர் தொட்டியை சரிசெய்ய  பலமுறை  கோரிக்கை வைத்தும் கந்திலி பஞ்சாயத்து அலுவலர் சரிசெய்யவில்லை . வார்டு உறுப்பினர் வீட்டிற்கு ஏதிரில் உள்ளது குறுப்பிடத்தக்கது .சரிசெய்யப்படுமா ?... குடிநீர் தொட்டி .....


செய்தியாளர் .சா .சக்தி