ஆதார் புதுப்பிக்க பொதுமக்கள் அவஸ்தை! அரசு சிறப்பு முகாம்கள் நடத்திட கோரிக்கை

13 November 2025

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  ஆதார் மையங்களில் நாள் 13-11-2025 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆதாரில் திருத்தம் செய்ய குவியும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்! கூடுதல் சிறப்பு முகாம்களை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.