கரூர் மாவட்டத்தில் நாளை மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை திருக்குறள் உலக சாதனை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 500 மாணவர்கள் 200 திருக்குறள்களை இசை வடிவில் இசைத்து உலக சாதனை படைக்க உள்ளார்கள். விழாவானது கரூர் மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் (பிரேமஹால்) நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் kollapattadhu.
செய்தியாளர் -R.சுரேஷ்