கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட செயலாளர்

08 February 2026

கரூர் மேற்கு மாவட்டம், தாந்தோனி தெற்கு ஒன்றியம், வெள்ளியனை ஊராட்சி, குமாரபாளையம்  பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஶ்ரீ ராஜகாளியம்மன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா இன்று (08.02.2026) நடைபெற்றது.இவ்விழாவில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. விஜய் V.P. மதியழகன் மற்றும் கழக நிர்வாகிகள், தாந்தோனி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.