புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கல்

23 October 2025

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கினார். தமிழக முதலமைச்சருக்கு கரூர் மாவட்ட பொதுமக்களின் சார்பாக, கரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் -S.சித்ரா சுரேஷ்