கரூர்:வரும் மார்ச்-8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு Nivrithi Education and Social Trust, ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு காணொளிப் போட்டி (social awareness video contest) நடைபெறுகிறது. அதற்காக- "Your Reels can change Society" என்ற தலைப்பில் கடந்த 02 & 03 ஆகிய தேதிகளில். பயிற்சி வகுப்பு திரு.தமிழ்தாசன். Digital Marketer ஆல் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் Dr.G. ஸ்ரீனிவாசன், அபி ஸ்கின் ஹேர் கிளினிக், கரூர்,Master.M. மோகன்ராம் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.