கரூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 22 வது பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், இன்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவஞ்சலி ஒட்டி அவரின்
திருவுருவ படத்திற்கு மாலை சூடி, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 22 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.