கரூர் மாவட்டம்.(03.12.2025) இன்று காலை
கோடங்கிபட்டி அருகில் உள்ள ஶ்ரீ பட்டாளம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி அவர்களும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து சாமி தரிசனம் செய்து, அருகில் உள்ள பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்த சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்ட 2026 தினசரி காலண்டரையும் வழங்கினார்.