வாங்கல் அருகில் கார் விபத்து உள்ளானது

03 December 2025

கரூர் மாவட்டம், நாமக்கல் செல்வதற்காக வாங்கல் -மோகனூர் பாலத்தின் வழியாக வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டையில் இருந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. விபத்தில் காரில் பயணம் செய்த நபர்களை கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
R. சுரேஷ்.
கொற்றவை செய்தியாளர்