கரூர் மாவட்டத்தில் இன்று துணை முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜி ஆலோசனைப்படி தாந்தோணி மேற்கு ஒன்றியம் கருப்பம்பாளையம்,சுக்காலியூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று திமுக நிர்வாகிகள் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.