துணை முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

20 November 2025

கரூர் மாவட்டத்தில் இன்று காலை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாந்தோணி மேற்கு ஒன்றிய சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மையம் தாரணி சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்க வைத்தார். இந்நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்