கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் நல சிறப்பு குழுவின் உறுப்பினருமான, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிக்கோ இருதயராஜ் அவர்களை கரூர் மாவட்ட பிரபல வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் அவர்கள் சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களும், கரூர் மாவட்ட கிறிஸ்துவ ஊழியர்களும் உடன் இருந்தனர்.