மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்

26 November 2025

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் வருகின்ற (28/11/25) வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.