தாளப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

24 November 2025

கரூர் மாவட்டம், தாளப்பட்டி மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதியில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான, டெக்ஸ்டைல் பார்க் 6ரோடு குள்ளம்பட்டி மணல்மேடு காக்கா வாடி ஆட்டையாம்பரப்பு கேத்தம்பட்டி பள்ளபாளையம் தாதாம்பாளையம் வையப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை(25/11/25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.