கரூர் வடகிழக்கு பருவமழையால் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஆயுதப்படை மீட்புக்கு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த மீட்புக் குழுவில் தயார் நிலையை இன்று (22/10/2025)கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா நேரில் பார்வையிட்டு மீட்பு உபகரணங்களை பரிசோதித்து தேவையான வழிமுறைகளை வழங்கினார்.
செய்தியாளர்
-R.சுரேஷ்