கரூர் மாவட்ட புதிய வருவாய் துறை அலுவலராக பொறுப்பேற்றுள்ள விமல் ராஜ் -க்கு கரூர் மாவட்ட வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் மற்றும் ரெட் கிராஸ் ஜோசப் ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரியை நேரில் சந்தித்து, வாழ்த்து கூறி திருக்குறள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கினர்.
செய்தியாளர் -ஆர்.சுரேஷ்