மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது

28 October 2025

கரூர்இன்று (28.10.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA Meeting ) ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,மாவட்ட திட்ட இயக்குனர் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசனை வழங்கப்பட்டது