ஆடுகள் மாயம் போலீசார் வழக்கு பதிவு

22 October 2025

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மாவுத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள கூனமா நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(42) விவசாயி இவர்  தனது வீட்டு அருகே வழக்கம் போல் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் இரண்டு ஆடுகள் கட்டி வைத்தார். காலையில் எழுந்து பார்த்த போது இரண்டு ஆடுகள் மாய மாளிகை கண்டு பால விடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இரண்டு ஆடுகளை தேடி வருகின்றனர்.