பழமையான குளத்தை மையம் இடிக்கப்படுகிறது.

06 November 2025

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ள குமளம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இடிக்கப்படாமல் இருக்கும் பழமையான குழந்தைகள் மையம் தமிழ்நாடு அரசு வழிக்காட்டுதலின் படி, வேலை ஆட்கள் 5 பேர் கொண்ட குழுவால் இடிக்கப்படுகிறது. மேலும் கிராம மக்கள் கவுன் சிலரிடம் குழந்தைகளின் நலன் கருதி புதிய குழந்தைகள் மையம் கட்டி தர வேண்டும் என்றும் அரசு நிலங்களை முறையாக கையகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.