சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைநீரில் கலந்த கழிவுநீர் கலந்து பொங்கி எழும் நுரை.

30 November 2025


கழிவு நீரால் அசுத்தம் !

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கும்மிடிப்பூண்டி நகரில் உள்ள தாமரை ஏரி கழிவு நீரால் அசுத்தம் அடைந்தது குறித்து சமூக வலைதளங்கள் சமூக ஆர்வலர்களின் புகார்கள் அடிப்படையில்   திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  பிரதாப் முருகன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் ஆரணி ஆறு நீர்வளத்துறை செயற்பொறியாளர்  கார்த்திகேயன்  உதவி செயற்பொறியாளர்  விஜயராகவன்  கவரப்பேட்டை பாசன பிரிவு பொறுப்பு உதவி பொறியாளர் கண்ணன்  மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் என்று ஏரி உட்பகுதி ஆய்வு மேற் கொண்டனர் விரைவில் தீர்வு நோக்கி செல்ல அனைவருக்கும் நன்றிகள்.

செய்தியாளர்:
கும்மிடிப்பூண்டி
வினோத். R
கொற்றவை நியூஸ்.