பத்திரிக்கையாளர் முக்தார் மீது காவல் நிலையத்தில் புகார்

03 December 2025

பெருந்தலைவர் காமராஜர் நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய முக்தார் மீது வழக்கு பதிந்து கைது செய்ய TVSDP குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அபிலாஷ்  குளச்சல் காவல் நிலையத்திலும், TVSDP கல்குளம் தாலுகா தலைவர் டேனியல் நாடார்  தக்கலை காவல் நிலையத்திலும் இன்று 3.12.2025 புகார் அளித்தனர்.