குமரி:மாத்தூர் தொட்டிபாலம் கைபிடி சேதம் சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
27 October 2025
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும் உயரமானதும் மான சுற்றுலாதலம் ஆகும். 1240 அடி நீளம்மும், 103 அடி உயரம்மும் கொண்து, இதனிடையே தொட்டிபாலத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கைப்பிடிச்சுவர்கள் உடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஒருவித அச்சத்துடனேயே இந்த பகுதிகளை கடந்து செல்கின்றனர். விபத்துகள் நிகழும் முன்பு உடைந்த பகுதிகளை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
செய்தியாளர் R. அஸ்வின்