முகப்பு சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்மார்க்கட் அருகே தொழிலாளி உயிர் அழுத்த மின் கம்பி மோதி உயிர் இழப்பு
சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி மார்க்கெட் அருகில் கட்டிடத் தொழிலாளி மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் மோதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.